வீட்டில் மணி பிளாண்டை கவனமாக வளர்ப்பது எப்படி? பலரும் அறியாத டிப்ஸ்

Loading… வீட்டில் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் தரும் செடிகளில் ஒன்றாக இருக்கும் மணி பிளாண்ட் எவ்வாறு வளர்ப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதிர்ஷ்டம் தரும் செடி என்ற லிஸ்டில் மணி பிளாண்ட் உள்ள நிலையில், இதனை வீட்டில் வளர்த்து வந்தால் பணவரவு அதிகரிப்பதுடன், அதிர்ஷ்டமும் கை கூடி வரும் என்பது நம்பிக்கை. இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் மிகவும் பொதுவான தாவரங்களில் மணி பிளாண்ட் ஒன்றாகும், ஏனெனில் இது நல்ல அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பப்படுகிறது. … Continue reading வீட்டில் மணி பிளாண்டை கவனமாக வளர்ப்பது எப்படி? பலரும் அறியாத டிப்ஸ்